MARC காட்சி

Back
திருவரங்கம் நெற்களஞ்சியம்
245 : _ _ |a திருவரங்கம் நெற்களஞ்சியம் -
300 : _ _ |a கி.பி.12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி
500 : _ _ |a நெற்களஞ்சியம், தானியக் களஞ்சியம், சேமிப்புக்கலன், திருவெண்ணெய்நல்லூர், திருவரங்கம், ஆதிதிருவரங்கம், அரங்கநாதப் பெருமாள் கோயில், திருக்கோவிலூர், விழுப்புரம், செங்கல் கட்டுமானம், கிரேனரி, வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல்
520 : _ _ |a நெற்களஞ்சியம் என்னும் கட்டுமானம் தானியங்களை சேமித்து வைக்கும் மிகப்பெரிய செங்கல் கட்டுமானம் ஆகும். ஆற்றங்கரையோர வேளாண்மை செழித்த ஊர்களில் நெற்களஞ்சியங்கள் கட்டப்பட்டிருக்கும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாலைத்துறை நெற்களஞ்சியம் போன்றதே திருவரங்கம் நெற்களஞ்சியம். இவ்வாறான பல நெற்களஞ்சியங்கள் தமிழகத்தில் இருந்துள்ளன. காலப்போக்கில் அவை சிதைவுற்றன.
653 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
700 : _ _ |a திருவரங்கம் பெருமாள் கோயில், திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயில், கரைமேல் அழகர் அய்யனார் கோயில்
710 : _ _ |a மதுரை கோ.சசிகலா
752 : _ _ |a திருவரங்கம் அரங்கநாதர் பெருமாள் கோயில் |c திருவரங்கம் |d விழுப்புரம் |f திருக்கோவிலூர்
906 : _ _ |a பிறகட்டுமானம்-தானியக்களஞ்சியம்
914 : _ _ |a 12.002551
915 : _ _ |a 79.061694
934 : _ _ |a திருவரங்கம் தானியக்களஞ்சியம் வட்டவடிவத்தில் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இரண்டு அடுக்குகள் கொண்டதாய் விளங்குகிறது. அடுக்குகளில் சாளரங்கள் அமைக்கப்பெற்றுள்ளன. சாளரங்களின் வழியேதான் சேமிக்கப்பட்ட தானியங்கள் வெளியே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தகு சாளரங்கள் போன்ற திறப்புகள் மகரதோரண அலங்காரங்களுடன் அமைக்கப்படுகிறது. தானியக்களஞ்சியத்தின் மேற்பாகம் வட்டமான ஸ்தூபியைக் கொண்டு மூடப்பட்டுள்ளது.
995 : _ _ |a TVA_MON_00071
barcode : TVA_MON_00071
book category : பிற கட்டுமானங்கள்
Primary File :

TVA_MON_00071_திருவரங்கம்_நெற்களஞ்சியம்-0001.jpg.jpg

TVA_MON_00071_திருவரங்கம்_நெற்களஞ்சியம்-0002.jpg.jpg

TVA_MON_00071_திருவரங்கம்_நெற்களஞ்சியம்-0003.jpg.jpg

TVA_MON_00071_திருவரங்கம்_நெற்களஞ்சியம்-0004.jpg.jpg

TVA_MON_00071_திருவரங்கம்_நெற்களஞ்சியம்-0005.jpg.jpg